சென்னை : கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் பெற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.25,000க்கான காசோலை மற்றும் பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின விழாவில் வழங்குவார்.