சென்னையில் ரூ.10கோடி மோசடி: 2 பேர் கைது

சென்னை: சென்னையில் ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீட்டில் ரூ.10 கோடி மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மோசடியில் ஈடுபட்ட பொழிச்சலூரை சேர்ந்த ராஜேஸ் ராம் (36), கே.கே.நகரை சேர்ந்த சீனிவாசன் (43) ஆகியோர் கைதாகினர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 3 செல்போன்கள், 2 ஆதார் கார்டுகள், பான் கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னையில் ரூ.10கோடி மோசடி: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: