×

திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை : திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம்! மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்! கோவையில் தந்தை பெரியார் பெயரிலான நூலகம் மற்றும் அறிவியல் மையம்! திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம்! “இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Tags : Dravitha ,M.A. K. Stalin ,Chennai ,Movement ,K. Stalin ,Anna Centennial Library ,Artist Centennial Library ,Madura ,Father Peryaar Library and Science Center ,Goa ,Dravitha Movement ,M.U. K. Stalin ,
× RELATED திராவிட மாடல் அரசின் திட்டங்களால்...