×

மணிமுத்தாறு அணையில் நீர்திறப்பு..!!

நெல்லை: மணிமுத்தாறு அணையில் இருந்து பாசன சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பைப் பொறுத்து 146 நாட்களுக்கு சுழற்சி முறையில் நீர் திறக்கப்படவுள்ளது. 2,756 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் ஆட்சியர் நீரை திறந்து வைத்தார்.

The post மணிமுத்தாறு அணையில் நீர்திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Manimuthar Dam ,Manimutthar dam ,
× RELATED நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்...