×

குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை பிப்ரவரியில் திறக்க பணிகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை : குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை பிப்ரவரியில் திறக்க பணிகள் தீவிரம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உலகத் தரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் 18 பேருந்து நிலையங்கள் கட்டப்படுகின்றன.ரூ.11 கோடியில் அம்பத்தூர் பேருந்து நிலையம் பிப். மாதம் பயன்பாட்டிற்கு வரும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை பிப்ரவரியில் திறக்க பணிகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Kuthumbakkam ,Minister ,Shekharbabu ,CHENNAI ,Kuthambakkam bus station ,Clambakkam ,Chennai Metropolitan Development Corporation ,Cuddapakkam bus station ,
× RELATED கோயில் யானைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை...