- சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு
- குமாரி
- சட்டவாக்க மதிப்பீட்டுக் குழு
- விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை
- சட்டமன்ற மதிப்பாய்வு குழு
குமரி: கடல் நடுவே நடைபெற்று வரும் பாலப் பணிகளை சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்து வருகிறது. பாலம் கட்டுமானப் பணிகளை படகில் சென்று சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்தது. விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலை இடையே ரூ.
38 கோடி செலவில் பாலப் பணி நடக்கிறது.
The post குமரியில் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு..!! appeared first on Dinakaran.