×

ஆக்ரா அருகே மிக்-29 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது..!!

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா அருகே விமானப்படைக்கு சொந்தமான மிக் 29 ரக விமானம் வயலில் விழுந்து நொறுங்கியது. பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் இருந்து பயிற்சிக்காக ஆக்ரா சென்று கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்து விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பித்ததாகவும், விமான விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

The post ஆக்ரா அருகே மிக்-29 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Agra ,Uttar Pradesh ,Air Force ,Adampur ,Punjab ,
× RELATED ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல்