மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,712 கனஅடியாக சரிவு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீரவரத்து வினாடிக்கு 7,325 கனஅடியில் இருந்து 6,712 கன அடியாக சரிந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.50 அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கன அடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,712 கனஅடியாக சரிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: