×

சொல்லிட்டாங்க…

* தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. நாட்டின் ஒரு அங்குல நிலத்தில் கூட இந்தியா சமரசம் செய்யாது. பிரதமர் மோடி.

* எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய தியாகிகளை வணங்குகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Diwali ,India ,Modi ,Day of ,Martyrs of the Border Struggle ,Tamil Nadu ,
× RELATED தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: 4 பேரிடம் விசாரணை