×
Saravana Stores

சொல்லிட்டாங்க…

புதிது புதிதாக கட்சியை தொடங்குபவர்கள் எல்லாம் திமுக ஒழியவேண்டும் என நினைக்கிறார்கள். தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
– முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தெலுங்கு பேசும் மக்களை பற்றி அவதூறாக பேசியதற்காக கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும். நடிகை கஸ்தூரி பாஜவில் இல்லை.
– தமிழக பாஜ மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M.K.Stalin. ,Kasthuri ,
× RELATED ‘நீங்கள் நலமா திட்டம்’ குறித்து...