×

சொல்லிட்டாங்க…

* எப்படி இன்று நீட் தேர்வு கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, விளிம்பு நிலை மாணவர்களை மருத்துவம் கற்பதில் இருந்து தடுக்கின்றதோ, அப்படி அன்று மாணவர்கள் மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தடையாக இருந்தது. தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

* அதிமுகவில் ஊழல் இல்லையா என்ன.. ஊழலுக்காக அக்கட்சியின் தலைவியே சிறை சென்றிருக்கிறார். அது உங்களுக்கு தெரியாதா? நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Deputy Chief ,Udayanidhi Stalin ,Atamugavil scandal ,
× RELATED தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் இன்று!!