சிலியில் சாம்பீஸ்கள் அணிவகுப்பு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பட்டப்பகலில் சாலையில் சாம்பீஸ்கள் ஒருசேர நடந்து செல்வது அந்நாட்டு மக்களுக்கு ஒரு வழக்கமான நிகழ்வாகவே உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் சாம்பீஸ்கள் அணிவகுப்பு விழா சாண்டியாகோ நகரில் கோலாகலமாக நடைபெற்றது. நகரின் பிரதான சாலைகள் வழியாக நடைபெற்ற இந்த அணிவகுப்பில் சாம்பீஸ் வேடத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு இருந்து அணிவகுப்பை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

 

The post சிலியில் சாம்பீஸ்கள் அணிவகுப்பு விழா: ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: