×
Saravana Stores

சென்னை தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்ட விழாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்!

சென்னை: சென்னை தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்ட விழாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

 

The post சென்னை தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்ட விழாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்! appeared first on Dinakaran.

Tags : Chennai TV ,Ramadoss ,CHENNAI ,Bamaga ,Month ,
× RELATED தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னை...