×

ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் தர்மகர்த்தா மீது நடவடிக்கை வேண்டும்: ஜகோர்ட் உத்தரவு

சென்னை: திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் தர்மகர்த்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரீல்ஸ் வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி ஜெயபிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்த்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், கோயில் வளாகத்துக்குள் ரீல்ஸ் வீடியோ எடுத்தால் சாமிக்கு என்ன மரியாதை என நீதிபதி தண்டபாணி கண்டனம் தெரிவித்துள்ளார். பெண் தர்மகர்த்தா உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு வழக்கை அக்-29ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

The post ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் தர்மகர்த்தா மீது நடவடிக்கை வேண்டும்: ஜகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Dharmakartha ,Jakord ,CHENNAI ,Chennai High Court ,Tiruvekadu ,Jayaprakash ,Madras High Court ,
× RELATED சென்னை போரூரில் மழை காரணமாக மின்...