×

மென்பொறியாளர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

சென்னை: வளசரவாக்கத்தில் மென்பொறியாளர்களை குறிவைத்து கஞ்சா விற்று வந்த யாசர் அராபத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட யாசர் அராபத்திடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post மென்பொறியாளர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Yasser Arafat ,Dinakaran ,
× RELATED என்.ஐ.ஏ. கைதிக்கு 8 நாட்கள் பரோல்..!!