×

தஞ்சாவூர் அருகே பாப்பாநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 43 மாணவிகள் கணித ஆசிரியர் மீது பாலியல் புகார்

தஞ்சாவூர் அருகே பாப்பாநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 43 மாணவிகள் கணித ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். சைல்டு லைன் அதிகாரிகள் பள்ளிகளில் விசாரணை மேற்கொண்ட நிலையில், தலைமறைவாக உள்ள ஆசிரியர் முத்துக்குமரனை போலீசார் தேடி வருகின்றனர். ஆசிரியர் முத்துக்குமரனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

The post தஞ்சாவூர் அருகே பாப்பாநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 43 மாணவிகள் கணித ஆசிரியர் மீது பாலியல் புகார் appeared first on Dinakaran.

Tags : Pappanadu Government Higher Secondary School ,Thanjavur ,Child Line ,Muthukumaran ,Muthikumaranai District ,Dinakaran ,
× RELATED தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்பனை