×

உதகை அருகே துப்பாக்கி, கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை

நீலகிரி: உதகை அருகே துப்பாக்கி, கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதகை அருகே பாலாடா பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரில் 5 பேர் துப்பாக்கி, கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து காந்தல் ஊரக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

The post உதகை அருகே துப்பாக்கி, கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Balada ,Udkai ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை...