×

கஞ்சா சாக்லேட் விற்ற ஜார்க்கண்ட் இளைஞர் கைது!!

பல்லடம் : பல்லடம் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சிவதாத்தா போரா கைது செய்யப்பட்டார். சிவதாத்தாவிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தது போலீஸ்.

The post கஞ்சா சாக்லேட் விற்ற ஜார்க்கண்ட் இளைஞர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Palladium ,Sivadatha Bora ,Sivadatha ,
× RELATED தேர்வாணைய தேர்வில் முறைகேடு...