×

மதுபோதையில் ஒருவர் அடித்துக் கொலை

சென்னை: மாங்காடு அடுத்த பரணிபுத்தூரில் மதுபோதையில் வட இந்தியர் இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். குமாரின் செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு பாண்டே கிண்டல் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த குமார் இரும்பு ராடால் தாக்கியதில் அணில் பாண்டே உயிரிழந்தார்.

The post மதுபோதையில் ஒருவர் அடித்துக் கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Paraniputur ,Mangadu ,Pandey ,Kumar ,Dinakaran ,
× RELATED உயரழுத்த மின்கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்த கன்டெய்னர் லாரி