×

234 தொகுதிக்கு பார்வையாளர்களை நியமித்தது திமுக

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணியை திமுக தொடங்கியது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக தொகுதி பார்வையாளர்களை நியமித்தது. வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல், நீக்கல் – உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post 234 தொகுதிக்கு பார்வையாளர்களை நியமித்தது திமுக appeared first on Dinakaran.

Tags : DIMUKA ,Chennai ,2026 Assembly elections ,Dimuka Constituency ,Assembly Constituencies ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி...