- ஈரோட் கிழக்கு
- திமுகா கூட்டணி
- முதல் அமைச்சர்
- எம்எல்ஏ கே.
- ஸ்டாலின்
- ஈரோடு
- சட்டமன்ற உறுப்பினர்
- ஈரோடு கிழக்கு சட்டமன்றம்
- கே. ஸ்டாலின்
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- முதல்வர் எம்.எல்.ஏ.
- தின மலர்
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி திமுக கூட்டணி வசமாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி என்ற இலக்கை வைத்திருக்கிறோம். ஈரோட்டில் நேற்று கள ஆய்வு நடத்தினேன். ஈரோடு கள ஆய்வு மூலம் 200-ஐ தாண்டி வெல்வோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
The post ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.