×

வெளிநாடுகளுக்கு போலி தங்கம் அனுப்பி ரூ.1,000 கோடி மோசடி


துபாய்: வெளிநாடுகளுக்கு தங்க நகை ஏற்றுமதி செய்வதாக போலி தங்கத்தை அனுப்பி ரூ.1,000 கோடி மோசடி செய்துள்ளனர். இறக்குமதி வரியின்றி 2,507கிலோ தங்கக்கட்டி கொள்முதலில் 10% பயன்படுத்தி மற்றவை விற்பனை செய்துள்ளனர். கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 6 நகை வியாபாரிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கொள்முதல் செய்த நகைகளுக்கு நிகராக போலிகளை ஏற்றுமதி செய்து அசல் தங்கம் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

The post வெளிநாடுகளுக்கு போலி தங்கம் அனுப்பி ரூ.1,000 கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : Dubai ,Dinakaran ,
× RELATED ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான...