×

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி: அதிமுக முன்னாள் சபாநாயகர் சகோதரர் கைது

விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ₹30 லட்சம் வரை மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பி இன்று கைது செய்துள்ளனர். 2021ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான இவர் ஜாமின் பெற்று வெளியே வந்த நிலையில், நிபந்தனையை மீறியதால் இன்று கைது செய்யப்பட்டார். கைதான விஜய நல்லதம்பி அதிமுக ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார்

The post ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி: அதிமுக முன்னாள் சபாநாயகர் சகோதரர் கைது appeared first on Dinakaran.

Tags : Archetypal ,Virudhunagar ,Former Speaker ,Kalimutu ,Vijaya Nalladambi ,Avin ,Dinakaran ,
× RELATED அரசு, தனியார் கல்லூரிகளில் இடைநின்ற...