×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2-வது எதிரியாக ரவுடி சம்போ செந்தில் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. சம்போ செந்திலுக்கு எதிராக ஏற்கனவே ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது சம்போ செந்தில் துபாயில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தனிப்படை போலீசார் அங்கு செல்கின்றனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai Police ,Rawudi Sambo Senthil ,Armstrong ,Rawudi Sambo Sendil ,Sambo ,Sentil ,Sambo Sendil ,Dubai ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் வழக்கு: காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு