டெல்லி: இந்தியாவில் கார்கள் விற்பனை செப்டம்பர் மாதத்தில் 19 சதவிகிதம் சரிந்துள்ளதாக வாகன டீலர் சங்க கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. கார்கள் விற்பனை சரிந்ததால் ரூ.79,000 கோடி மதிப்புள்ள 7,90,000 வாகனங்கள் டீலர்களிடம் தேங்கிஉள்ளதாக ஃபடா தெரிவித்துள்ளது.