×

மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சிக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சிக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார்களின் கண்கவர் நிகழ்ச்சியை சென்னை ரசித்துள்ளது என்று முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

The post மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சிக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Vansagac ,Marina ,Chennai ,Vanchagasak ,Chennai Marina ,Indian Air Force ,PM ,Vansagsak Show ,Marina Beach ,
× RELATED சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சி #nationalflag #airforceshow #Dinakarannews