×

உத்திரப்பிரதேசத்தில் கால எந்திரம் மூலம் இளமையாக்குவதாகக் கூறி ரூ.35 கோடி மோசடி!!

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தில் கால எந்திரம் மூலம் இளமையாக்குவதாகக் கூறி ரூ.35 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட தம்பதிகளிடம் கைவரிசை காட்டிய ராஜீவ் மற்றும் ராஷ்மி ஆகியோருக்கு போலீஸ் வலைவீசி வருகின்றனர்.

 

The post உத்திரப்பிரதேசத்தில் கால எந்திரம் மூலம் இளமையாக்குவதாகக் கூறி ரூ.35 கோடி மோசடி!! appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Rajeev ,Rashmi ,Dinakaran ,
× RELATED 11-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற...