இந்தியா- பங்களாதேஷ் டெஸ்ட்: 10,371 ரசிகர்கள் போட்டியை காண வருகை

சென்னை: சென்னையில் இந்தியா- பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று போட்டியை காண 10,371 ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை புரிந்துள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- பங்களாதேஷ் இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

 

The post இந்தியா- பங்களாதேஷ் டெஸ்ட்: 10,371 ரசிகர்கள் போட்டியை காண வருகை appeared first on Dinakaran.

Related Stories: