×

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

மும்பை: மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் காண் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த போது பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். தாதா லாரன்ஸ் பிஸ்னோய்க்கு போன் செய்யட்டுமா என்று சலீன் கானுக்கு பெண் மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

The post மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Salman Khan ,Mumbai ,Salim Khan ,Dada ,Saleen Khan ,Lawrence Bisnoy ,
× RELATED நிழல் உலக தாதா பெயரை சொல்லி சல்மான்கான் தந்தையை மிரட்டிய பெண் கைது