×

கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு

கர்நாடகாவில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. எம்.எல்.ஏ முனிரத்னா உள்பட 7 பேர் மீது ராமநகர மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கக்களிபுரா பகுதியில் உள்ள ரிசார்ட்டில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Karnataka ,Muniratna ,Rajarajeswari Nagar Constituency ,J. K. M. L. Ramanagar District Police ,A. Munratna ,Kakalipura ,
× RELATED கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் என்னை...