×

சிவகங்கையில் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய லஞ்சம்: ஊழியர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே தூதை கிராமத்தில் சாய்ந்து கிடந்த மின்கம்பத்தை சரிசெய்ய லஞ்சம் வாங்கியவர் கைது செய்யப்பட்டார். விவசாயி சோமசுந்தரத்திடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய திருப்பாச்சேத்தி மின்வாரிய அலுவலக ஊழியர் கண்ணன் கைது செய்யப்பட்டார். விவசாயி சோமசுந்தரம் வீட்டின் அருகே சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை சரி செய்ய லஞ்சம் வாங்கியபோது சிக்கினார்.

 

The post சிவகங்கையில் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய லஞ்சம்: ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Sivakanga ,Sivaganga ,Satya ,Tirupacheti ,Sivaganga district ,Kannan ,Tirupacheti Electricity Office ,Somasundarath ,Somasundaram House ,
× RELATED சிவகங்கையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்