×

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு செய்துள்ளார். காவல் நிலையத்திஒல் இருந்து கோப்புகளையும் கிழித்து எறிந்து கணினியை சேதப்படுத்தியுள்ளார். பெண் காவலரிடம் தகராறில் ஈடுபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai West Mambalam ,police station ,
× RELATED பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி...