சென்னை: சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி முஸ்தபா என்பவரது பணம் இல்லை என்பது உறுதியாகி உள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. முஸ்தபாவின் வங்கிக் கணக்கு ஆவணங்களையும் ஆய்வு செய்தபோது ரூ.4 கோடி அவருடையது இல்லை என்பது தெரிய வந்துள்ளது.