மெட்ரோ பணிகள் காரணமாக அடையாறில் இன்று ஒருநாள் மட்டும் போக்குவரத்து மாற்றம்

சென்னை: திருவான்மியூர் சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள் மகாத்மா காந்தி சாலையில் திரும்புவதற்கு தடை. திருவான்மியூரில் இருந்து அடையாறு மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்களுக்கு தடையில்லை. டாக்டர் முத்துலட்சுமி சாலையிலிருந்து திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகனங்கள் வழித்தடத்திலும் மாற்றம்

The post மெட்ரோ பணிகள் காரணமாக அடையாறில் இன்று ஒருநாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: