தமிழகம் இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் Sep 12, 2024 சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் கோவாய் பிறகு நான் தென்காசி குமாரி Ad சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, தேனி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். The post இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
ராகுல்காந்தி மீது பாஜக தொடுத்துள்ள அடக்குமுறையை எதிர்த்து ஈரோட்டில் நாளை ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் பருவம் தவறிய மழையால் பாதிப்பு: தார்பாய்களை அரசு தயார்நிலையில் வைத்திருக்கக் விவசாயிகள் கோரிக்கை
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை, வளர்தமிழ் நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
‘கோமியத்தில் நோய் எதிர்ப்புச்சக்தி உள்ளது’.. ஐஐடி இயக்குநர் காமகோடி சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் கேள்வி