×

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒருவரின் உடல் மீட்பு

தஞ்சாவூர்: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் நேற்று குளிக்கச் சென்றபோது மூழ்கிய 5 பேரின் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஆற்றில் மூழ்கிய 19 வயது இளைஞர் ஆண்டோவை தீயணைப்புதுறையினர் தேடி வருகின்றனர்.

The post கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒருவரின் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kollidam river ,Thanjavur ,Ando ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 4...