×

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

 

சென்னை: மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி சென்னை மெட்ரோ ரயில் இன்று இயக்க்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 8 முதல் 11 மணி வரையும் மாலை 5 முதல் இரவு 8 வரையும் 6 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கம். அதிகாலை 5 முதல் 8 மணி வரை, காலை 11 மணி – மாலை 5 வரை 7 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும்.

The post மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும் appeared first on Dinakaran.

Tags : Metro ,Milady Nabi ,CHENNAI ,Metro Administration ,
× RELATED 2024 செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம்...