சாலை விரிவாக்கம் குறித்து மாநகர பகுதிகளில் மேயர் ஆய்வு

 

தஞ்சாவூர், செப்.3: தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் மேயர் சண்.ராமநாதன் ஆய்வு மேற்கொண்டார்.தஞ்சாவூர் காந்தி ரோடு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கம் மற்றும் மின் கம்பங்கள் மாற்றும் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர் சேர்மகனி, நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் கீதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post சாலை விரிவாக்கம் குறித்து மாநகர பகுதிகளில் மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: