×

5 இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதி 2 பேர் பலி..!!

கோவை: கோவை கிணத்துக்கடவு தாமரைகுளம் அருகே இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுபாட்டை இழந்த கார் சாலையில் சென்ற 5 இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. கார் மோதிய விபத்தில் 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்; 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post 5 இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதி 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tamaraikulam, Kinathukadavu, Coimbatore ,Dinakaran ,
× RELATED தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் 2...