அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்து, அண்ணாநகர் 2வது அவென்யூ பகுதியில் 120 கடைகள், அண்ணாநகர் டவர் பார்க் அருகே 80 கடைகளை, அமைந்தகரை திருவிக பார்க் அருகே 50 கடைகள் என 250 நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று அகற்றினர்.மேலும், இனிமேல் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைக்க கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, விதிமீறிய கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
The post அண்ணாநகர், அமைந்தகரை பகுதியில் 250 நடைபாதை கடைகள் அகற்றம்: உரிமையாளர்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.