×

சின்சினாட்டி டென்னிஸ்: சின்னர், சபலென்கா சாம்பியன்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வீரர் தியாஃபோவை 7-6, 6-2 என்ற செட் கணக்கில் சின்னர் வீழ்த்தினார். சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்

The post சின்சினாட்டி டென்னிஸ்: சின்னர், சபலென்கா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Sinner ,Janik Sinner ,Cincinnati Open ,Diafoe ,Sabalenka ,Cincinnati ,Cincinnati Tennis ,Dinakaran ,
× RELATED அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர்...