சென்னை: தாம்பரம் – செங்கோட்டை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இரவு 9 மணிக்கு புறப்பட இருந்த ரயில் 2.30 மணி நேரம் தாமதமாக புறப்படும்என்றும் தெரிவித்துள்ளது.