சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.52,440-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.52,440-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,555-க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.88-க்கும் விற்பனையாகிறது.

The post சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.52,440-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: