×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: ஆக.16-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

 

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Dimuka District Secretaries ,Stalin ,Chennai ,MLA K. ,Artist's Hall ,Anna Vidyalaya, Chennai ,
× RELATED இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும்...