×

கோவை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் சோதனை

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் இளநிலை பொறியாளர் விமலராஜ் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post கோவை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Junior Engineer's Office ,Goa ,Central Zone Junior Engineer Office of Goa Municipality ,Vimalaraj ,Junior Engineer Office ,Dinakaran ,
× RELATED கோவை ஈஷா மையத்தில் காவல் துறை...