சேலம்: சேலம் அம்மாபேட்டை தரைப்பாலத்தை உயர்த்திக் கட்ட மாநகராட்சி ஆணையர் உத்தரவு அளித்துள்ளார். தொடர்மழையால் அம்மாபேட்டை தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. தரைப்பாலம் மூழ்கியதால் மறுகரைக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.செப்டம்பருக்குள் பணிகளை முடிக்க திட்டமீட்டுள்ளனர்.