இந்தியா டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி ரிஸ்வான் கைது!! Aug 09, 2024 ஐசிஸ் தில்லி ரிஸ்வான் தின மலர் Ad டெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி ரிஸ்வானை போலீசார் கைது செய்தனர். தீவிரவாதி ரிஸ்வான் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் வெகுமதியை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். The post டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி ரிஸ்வான் கைது!! appeared first on Dinakaran.
டெல்லி பேரவை தேர்தலில் கட்சிக்கு பாஜ சீட் ஒதுக்காததால் அதிருப்தி ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து விலக போவதாக ஜிதன் ராம் மாஞ்சி அறிவிப்பு
அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் வருவானவரி உச்சவரம்பை ரூ.10 லட்சமாக்க வேண்டும்: கெஜ்ரிவால் கோரிக்கை
திருப்பதி லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் கண்டறிய ரூ.70 லட்சத்தில் அதிநவீன கருவி: ஜெர்மனியில் இருந்து இறக்குமதி
4 வயது குழந்தை, வயதான தந்தையை கொன்று 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேருக்கு மரண தண்டனை: சட்டீஸ்கர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மகாராஷ்டிராவில் பயங்கரம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 12 பேர் பலி: தீப்பிடித்ததாக கருதி ரயிலை விட்டு இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து
2024 அக். – டிச. வரையிலான 3வது காலாண்டில் ரூ.16,376 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக எச்.டி.எஃப்.சி. அறிவிப்பு