×

ஆக.20 வரை கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஆக.20-ம் தேதி வரை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

The post ஆக.20 வரை கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்...