×

வக்ஃபு சட்டத்திருத்தம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லி: வக்ஃபு சட்டத்திருத்தம் குறித்த ஒன்றிய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். வக்ஃபு முறைகேடுகள் குறித்து ஒன்றிய அமைச்சர் கிரன் ரிஜிஜூ பட்டியலிட்ட போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். வக்ஃபு சட்டத் திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வந்தனர்.

The post வக்ஃபு சட்டத்திருத்தம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Waqwa ,Delhi ,Lok Sabha ,EU government ,Union Minister ,Kran Rijiju ,Wakfu ,Republic ,
× RELATED மக்களவை தேர்தல் வெளிப்படையாக நடக்கவில்லை : ராகுல் காந்தி