×

மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை: ஒன்றிய அரசு ஒப்புதல்

சென்னை: மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு இதுவரை நிதி ஒதுக்கவில்லை என ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திமுக நாடாளுமன்ற குழு துணைத்தலைவர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.

The post மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை: ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Chennai ,Union Government ,DMK Parliamentary Committee ,Vice President ,Dayanidhi Maran ,Parliament ,Dinakaran ,
× RELATED ஜிஎன்எஸ்எஸ் மூலம் தனியார்...